தமிழ்நாடு

கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

தந்தி டிவி

கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

டானா புயல் காரணமாக, கேரளாவில் வரும் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்