தமிழ்நாடு

அடடா.. என்ன அழகு..!! பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடக்கும் கண்கொள்ளாக் காட்சி

பாம்பனை அடுத்தடுத்து கடந்த 3 கப்பல்கள் கப்பல்கள் கடப்பதை ஆர்வமுடன் கண்டுகளித்த மக்கள்

தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் தூக்குப் பாலம் வழியாக எல்லை பாதுகாப்பு ரோந்து கப்பல்கள் அடுத்தடுத்து கடந்து சென்றன. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் எல்லை பாதுகாப்புபடைக்கு சொந்தமான மூன்று ரோந்து கப்பல்கள் கொச்சினில் இருந்து மேற்குவங்கம் செல்ல பாம்பன் தெற்கு மீன் பிடி துறைமுகத்திற்கு வந்தன. கடல் சீற்றம் காரணமாக பாம்பன் வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இன்று காலை கடல் சீதோஷ்ண நிலை சீராக இருந்ததால் அந்த கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றன. இந்த காட்சியை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM