தமிழ்நாடு

Daily Thanthi Vetri Nichayam | தினத்தந்தியின் `வெற்றி நிச்சயம்' - ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

thanthitv

12ம் வகுப்பு மாணவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வழிகாட்டும் வகையில் கோவையில் தினத்தந்தி நாளிதழ் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் எம்.எஸ்.முகமது பாதுஷா, மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

TVK Vijay Chennai Campagin Case | விஜய் பிரச்சாரம் - இடிபோல் விழுந்த அடுத்த பேரதிர்ச்சி

Tvk Vijay || டெல்லிக்கு பறக்கும் தவெகவினர்? விடிந்ததும் வெளியான பரபரப்பு தகவல்

TVK | vijay | Case |காலையிலேயே ஷாக்.. விஜய் மீது பாய்ந்தது வழக்கு.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு

Breaking | DMK | Stalin | கூட்டணி கட்சி தலைவர்களுடன்திடீரென மீட்டிங் போட்ட முதல்வர்

Seeman | NTK | "சொந்தமாக வீடு இல்லை.." சீமானின் சொத்து எவ்வளவு.. வெளியான லிஸ்ட்