தமிழ்நாடு

தினத்தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை...

திருவாரூர் மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் பத்து பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2018 - 2019 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர் இருபது பேருக்கு தினத் தந்தி நாளிதழ் சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவியருக்கு தலா பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்