தமிழ்நாடு

ஒக்கி புயலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

"ஒக்கி" புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி
"ஒக்கி" புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்தாண்டு ஒக்கி புயலின் கோரத்தாண்டவத்தால், ஏராளமான சேதம் ஏற்பட்டது. குளச்சல், தூத்தூர், வல்லவிளை, இனையம், புத்தன்துறை, முட்டம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் உள்பட 204 பேர் மாயமான நிலையில், 27-மீனவர் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. இந்நிலையில், "ஒக்கி" புயல் ஏற்பட்டு ஓராண்டு நிறைவு தினமான இன்று புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினர் உடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்