தமிழ்நாடு

Chennai Rains | Cyclone Murasu | சென்னையை நோக்கி முரசு புயல்? | தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை

சென்னையை நோக்கி முரசு புயல்? | தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை

thanthitv

Chennai Rains | Cyclone Murasu | TN Rains | Rain Alert | சூழும் மழை மேகங்கள் | சென்னையை நோக்கி முரசு புயல்? | தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை | உடைக்கும் பிரதீப் ஜான்

#ChennaiRains | #CycloneMurasu | #TNRains | #NEmonsoon | #Monsoon | #Rain | #RainAlert | #WeatherUpdate #weatheralert #Weather #thanthitv

முரசு புயல் - சென்னைக்கு மழை எப்படி இருக்கும்? நாளை, நாளை மறுநாள் வட தமிழகத்தில் மழை - பிரதீப் ஜான் "முரசு புயலின் மையப்பகுதி தெற்கு ஆந்திராவை நோக்கியே நகர்கிறது" "தெற்கு-மத்திய ஆந்திராவில் மிக அதிக அல்லது அதீத கனமழை" "காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை" சென்னையில் அவ்வப்போது மிதமான மழை பெய்ய வாய்ப்பு - பிரதீப் ஜான் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காட்டில் கனமழைக்கு வாய்ப்பு

Andhra Pradesh | பயங்கரமாக மோதிய இருதரப்பு.. பற்றி எரிந்த ஜெகன் மோகன் சொந்த ஊர்

Breaking | Nilgiris | Lorry Accident | 100 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்த லாரி | டிரைவரின் நிலை?

Rameswaram Fishermen | விடிந்ததும் அதிர்ச்சி - நடுக்கடலில் 7 ராமேஸ்வரம் மீனவர்கள்..

Prison | Police | சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி.. தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tn Rain | Weather Update | வலுவடைந்த சிஸ்டம் - வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்