தமிழ்நாடு

விவசாயி தற்கொலை - குடும்பத்துக்கு நடிகர் ஆரி உதவி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியை நடிகர் ஆரி வழங்கினார்.

தந்தி டிவி
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக விவசாயி சுந்தரராஜ் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதியை நடிகர் ஆரி வழங்கினார். கஜா புயலில் பாதிப்படைந்த தென்னை விவசாயி சுந்தர்ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விவசாயி சுந்தரராஜன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த நடிகர் ஆரி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். தற்கொலை செய்துக்கொண்ட சுந்தரராஜின் மகள் மற்றும் மகன் வேலை வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி