முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உடனடியாக செல்லாதது ஏன் என அம்மா மக்கள் முன்னேற்ற
கழக துணை பொது செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.