தமிழ்நாடு

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்க முயற்சி : தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கஜா புயலால் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் வகையில், திருவாரூரில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. கடந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், பல லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு அழிந்தன. அழிந்த மரங்களை உருவாக்கும் வகையில் நன்னிலம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா நடைபெற்றது. இதில் உருவாக்கப்பட்ட சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் விதை பந்துகளை, ஆற்றங்கரை மற்றும் சாலையோரங்களில் நட உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்