தமிழ்நாடு

டேட்டிங் ஆப்பில் இளைஞர் வாங்கிய ஆப்பு.. சாட்டிங் செய்த பெண் த*கொலை - வந்த போன் கால்..

தந்தி டிவி

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் தனது செல்போனில் டேட்டிங் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் அகிலா என்ற பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் அவசர தேவையாக 500 ரூபாய் கேட்டதன் பேரில் தாமோதர கண்ணன் அனுப்பி இருக்கிறார். இதன் பின்னர் திடீரென சைபர் க்ரைம் போலீஸில் இருந்து பேசுவதாக தாமோதர கண்ணனுக்கு தொலைபேசி அழைப்பு வந்து இருக்கிறது. அதில் பேசியவர்கள், அகிலா தற்கொலை செய்து கொண்டதாகவும் ,அதற்கு காரணமான மோதர கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக கூறி மிரட்டி, ரூபாய்13 ஆயிரம் வரை பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மீண்டும் 70 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு