தமிழ்நாடு

#BREAKING | சைபர் கிரைம் மோசடி - ரூ.425 கோடியை இழந்த பொதுமக்கள்.. - அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதத்தில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை இழந்த பொதுமக்கள், தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல், "தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது" 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளன - சைபர் கிரைம்/திருடுபோன ரூ.338 கோடியை தமிழக சைபர் கிரைம் போலீசார், வங்கி மூலமாக முடக்கி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்"42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு - மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 29,530 சிம்கார்டுகள் முடக்கம்"

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை