தமிழ்நாடு

விமான நிலையத்தில் லுங்கியை விரித்த அதிகாரிகள் - அடுத்த நொடி செம்ம ஷாக்!

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் லுங்கியில் ஓட்டி நூதன முறையில் கடத்தி வரப்பட்ட, 281 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை, வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி, லுங்கிகளில் தங்கத்தை ஓட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடமிருந்து லுங்கிகளையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் இருந்த 16 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை பிரித்து எடுத்தனர். தங்கத்தை கடத்தி வந்த நபரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்