தமிழ்நாடு

தற்போதைய நிதி நிலையில் ஜாக்டோ ஜியோவினரின் கோரிக்கையை ஏற்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நிதி நிலைமை சீரான பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிமன்றம் மற்றும் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்