தமிழ்நாடு

திடீரென வீடு புகுந்து பொருட்களை உடைத்து கூரையை உருவும் கும்பல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், சொத்து பிரச்சனை காரணமாக, வீட்டின் மேற்கூரை மற்றும் பொருட்களை ஒரு கும்பல் அடித்து உடைக்கும் காட்சிகள், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. விருத்தாச்சலத்தில் வசிக்கும் ஜாபர் அலி என்பவருக்கும், அவரது உறவினர் சமீர் சுகைல் என்பவருக்கும் சொத்து பிரச்சனை உள்ளது. இதுகுறித்து விருத்தாசலம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீர் சுகைலுக்கு ஆதரவாக சரவணன் என்பவர் தனது அடியாட்களுடன், ஜாபர் அலி வீட்டுக்குள் புகுந்து, பொருட்களை அடித்து உடைத்தார்.

Hindu Temples | ``கோயில்களில் விலங்குகளை பலியிட தடை வேண்டும்’’ - உச்சநீதிமன்ற படியேறியதால் பரபரப்பு

Thoothukudi | Protest | +2 மாணவி கொடூர கொ*ல | திடீரென சாலையில் இறங்கிய உறவினர்கள்

Nellai Court Judgement நெல்லையில் 3 பிஞ்சுகளை சீரழித்த கொடூரனுக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி

Iran Attack | எண்ணெய் கப்பலை அடித்தது ஈரான் - இந்தியர் அதிர்ச்சி பலி

Nellai | சிறுவனை அரிவாளால் சகட்டுமேனிக்கு வெட்டிய 11th மாணவன் - நெல்லை அம்பாசமுத்திரத்தில் பயங்கரம்