தமிழ்நாடு

கடலூரில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது - ஆட்சியர் அன்புச் செல்வன்

கன மழை எச்சரிக்கை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் 274 இடங்கள் வெள்ளம் சூழக்கூடிய பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், துணை கலெக்டர்கள் தலைமையில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என கூறினார். இதேபோல் உணவு பொருட்கள், 28 படகுகள், நீச்சல் வீரர்கள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்