தமிழ்நாடு

"வேலை கிடைக்காததால் விரக்தி" - பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை

கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
கடலூரில் வேலை கிடைக்காத விரக்தியில், பொறியியல் பட்டதாரி தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி கிராமத்தில் வசித்து வரும் ராம மூர்த்தி என்பவரின் மகன் முருகன் கடந்த 8 ஆண்டுகளாக வேலை தேடி வந்ததாகப்வும், கிடைக்காததால், அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்