தமிழ்நாடு

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் 32 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் 32 கோடி மதிப்பீட்டில் 22 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம், முதலமைச்சர் இந்த திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். முடிவுற்ற 25 கோடி செலவிலான திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, 30 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?