தமிழ்நாடு

Cuddalore | தந்தி டிவி செய்தி எதிரொலி - சாலையில் தடுப்புகள் அமைப்பு.. பொதுமக்கள் பாராட்டு

தந்தி டிவி செய்தி எதிரொலி - சாலையில் தடுப்புகள் அமைப்பு.. பொதுமக்கள் பாராட்டு

thanthitv

தந்தி டிவி செய்தி எதிரொலியாக, கடலூர் மாவட்டம் எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகப்பு கருதி தடுப்புகள் அமைப்பட்டன. உரிய தடுப்புகள் இல்லாத காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக அப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகள் குறித்து தந்தி டிவியில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Breaking | CM Vijay | காமராஜர் காலை உணவு திட்டம் விரிவாக்கம் | நாளை நேரில் தொடங்கி வைக்கும் CM விஜய்

``நெஞ்சை நிமிர்த்தி’’ கம்யூ.,ஐ நோக்கி அமைச்சர் ஆதவ் கேட்ட கேள்வி - பதிலடி கொடுத்த CPM

Rain Alert தமிழகத்தில் எங்கெங்கே மழை வெளுத்தெடுக்கும்.. நகர்வை சொல்லும் பிரதீப் ஜான்

Keralam | Sabarimalai | சபரிமலையில் குவியும் பக்தர்கள் | உச்சத்தை எட்டிய பிரசாதம் தட்டுப்பாடு

Breaking | TASMAC | மதுப்பிரியர்களின் விருப்பத்திற்கேற்ப.. | இன்று முதல் டாஸ்மாக்-ல் தலைகீழ் மாற்றம்