தமிழ்நாடு

பெட்டி கடையில் டாஸ்மாக் மதுபானம் விற்பனை

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் மதுபான பாட்டில்களை பெட்டிக் கடையில் வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். டாஸ்மாக்கடை அருகே பெட்டி கடை நடத்தி வரும் மாரிமுத்து டாஸ்மாக் பாட்டில்களை தன்னுடைய பெட்டி கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்தப் பெட்டி கடையில் சோதனை செய்தபோது 147 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மாரிமுத்துவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 147 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்