தமிழ்நாடு

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் : சிறகுகள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது.

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு, கடலூரில் சிறகுகள் அமைப்பு சார்பில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள், வழங்கப்பட்டது. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான சோப்பு, பவுடர் மற்றும் ஏராளமான பொருட்களும் வழங்கப்பட்டன. முதியவர்கள் புத்தாடை புனைந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளியை முன்னதாகவே கொண்டாடினார்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்