தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை: அமைச்சர் சம்பத் தொடங்கி வைத்தார்

கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது.

தந்தி டிவி
கடலூர் பேருந்து நிலைய தற்காலிக காய்கறி சந்தையில், கிருமி நாசினி தெளிப்பு சுரங்க பாதை அமைக்கப்பட்டது. இதை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்க பாதை வழியாக நுழைபவர்கள் மீது, கிருமிநாசினிகள் தெளிக்கப்படுகிறது. இதேபோல், மாவட்டம் முழுவதும் தற்காலிக சந்தைகளில், சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்