தமிழ்நாடு

பக்தர்களின் கோஷத்துடன்.. கடலில் கரைக்கப்பட்ட நவதுர்க்கை சிலை! | Navratri

தந்தி டிவி
• கடலூரில் வசிக்கும் விஷ்ணு சமாஜ் பக்தர்கள் கடந்த 9 நாள்களாக நவ துர்க்கை சிலையை வைத்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இன்று நவராத்திரி விழா நிறைவடைந்ததை குறிக்கும் விதமாக நவ துர்க்கை சிலையினை ஊர்வலமாக கடலூர் சில்வர் பீச்சுக்கு கொண்டு வந்து வழிபாடு நடத்தி ஆட்டம் பாட்டத்துடன் வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிலையானது படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

Devotees | Perambalur | 4 பெண்கள் விபத்தில் பலி பாதயாத்திரை சென்ற போது நேர்ந்த சோகம்..!

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு