தமிழ்நாடு

கருணாநிதி,சிவாஜி கணேசன் வேடமணிந்து அசத்திய கலைஞர்கள்

கடலூரில் அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தந்தி டிவி

கடலூரில் அனைத்து இசைக் கலைஞர்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கருணாநிதி, சிவாஜி வேடமணிந்து கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்