தமிழ்நாடு

"கெட்டவர்களைத் தான் சுனாமி அடித்துச் செல்லும்" - பள்ளியில் பாடம் எடுத்த எம்.எல்.ஏ

தந்தி டிவி

சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் கெட்டவர்களை அழைத்துச் சென்றுவிடும் என வகுப்பறையில் பாடம் எடுத்தார் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்.. மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்டு கொண்ட எம்.எல்.ஏ ஐயப்பன் தொடர்ந்து வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார்... அப்போது மாணவர்களுக்கு அறிவுரை கூறிய ஐயப்பன், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் நல்லவர்களை ஒன்றும் செய்யாது என்றும், அதேபோல் கல்வி எனும் ஆயுதத்தை அழிக்க முடியாது எனவும் அறிவுரை கூறினார்.

Flight Ticket Price Hike | விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

DMK | 10 பெரும் தலைகளை நீக்கும் திமுக - OPS-க்கு காத்திருக்கும் `பெரிய’ பொறுப்பு

#Breaking | Senthil Balaji | ஆஜராகிறார் செந்தில் பாலாஜி..

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை