தமிழ்நாடு

சிறையில் கல்யாணராமனுடன், ஹெச்.ராஜா சந்திப்பு

சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில், கல்யாணராமன் தலைக்கு விலை நிர்ணயம் செய்தவர்கள் யார் என, பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் சிறையில் உள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமனை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்களால் சமூதாயம் சீரழிந்து வருவதாக, பெரியார் அப்போதே கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், திரைப்படத்துறையினர் அரசியலுக்கு வருவது தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்