சொத்து தகராறு மோதலில் காயம்.. மீட்க சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீதும் தாக்குதல்
ஆம்புலன்ஸை வழிமறித்து சேதம் - ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் காயம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சொத்து தகராறு மோதலில், காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்து சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.