தமிழ்நாடு

கடலூரில் கனமழை : சாலையில் கரை புரண்டு ஓடிய மழைநீர்

கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

தந்தி டிவி

கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடலூர் துரைசாமி நகர், பாரதி நகர், வில்வ நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த‌து.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்