சையால் சதித்திட்டம்.. கல்யாணத்துக்கு Invitation வைப்பது போல் கொள்ளை
Web Team - Thanthi TV
திருமண பத்திரிகை வைப்பது போல் நகை கொள்ளை - 4 பேர் கைது கடலூரில் திருமண பத்திரிக்கை வைப்பது போல் இளம்பெண்ணை கட்டிப்போட்டு 12¼ பவுன் நகை கொள்ளையடித்து சென்ற வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.