தமிழ்நாடு

கடலூர் : சாராயம் தயாரிக்க மூலப்பொருள் விற்றவர் கைது

கடலூரில் சாராயம் காய்ச்ச மூலப்பொருட்களை விற்ற நபரை போலீசார் கைது செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

தந்தி டிவி
கடலூரில் சாராயம் காய்ச்ச மூலப்பொருட்களை விற்ற நபரை போலீசார் கைது செய்து கடைக்கு சீல் வைத்தனர். கடலூர் சின்னவாணியர் தெருவில் சாராயம் காய்ச்ச முக்கிய மூலப்பொருளாக உள்ள ஈஸ்ட் எனப்படும் பவுடரை விற்பனை செய்து வந்தவரை போலீஸ் கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்து 1000 கிலோ அளவிற்கு ஈஸ்ட்பவுடர் பறிமுதல் செய்த அவர்கள் கிருஷ்ணராஜ் என்ற கடை உரிமையாளரை கைது செய்ததுடன் கடைக்கும் சீல் வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்