தமிழ்நாடு

கிரிப்டோ கரன்சி முதலீடு - தந்தை, மகனுக்கு செக் வைத்த போலீசார்

தந்தி டிவி

கும்பகோணத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.கும்பகோணம் மேம்பாலம் பகுதியில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம், ஏராளமானோரிடமிருந்து கிரிப்டோ கரன்சியில் பணத்தை முதலீடு செய்வதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடம் புகாரளித்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து கணினிகள் மற்றும் பல்வேறு ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தந்தை, மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்