தமிழ்நாடு

கடற்கரையை சுத்தம் செய்த சி.ஆர்.பி. எப். வீரர்கள் - தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சேவைப்பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர்.

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுத்தம் செய்தனர். இந்த பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 500 பேர் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.பி.எப். அதிகாரி சோனாலி மிஸ்ரா, பெசன்ட் நகர் கடற்கரையை தொடர்ந்து சென்னையின் பல பகுதிகளிலும் குறிப்பாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தூய்மை படுத்தும் பணிகளில் தாங்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். பொது மக்கள் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பேணி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்