தமிழ்நாடு

அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய கூட்டம் - வெயிலால் மயங்கி விழுந்த பக்தர்..

தந்தி டிவி

பங்குனி மாத பௌர்ணமி இரண்டாம் நாளாக அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய அலைமோதிய பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது... வெப்பத்தின் தாக்கத்தினால் மயக்கம் அடைந்த பக்தருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர்... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் குரு தண்டபாணி வழங்கிட கேட்கலாம்...

Breaking | Sasikala | TVK Vijay | விஜய்யுடன் கூட்டணியா? | சட்டென ஓப்பனாக சொன்ன சசிகலா

Breaking | Sasikala | ``தனிமரம் தோப்பாகாது..'' | சின்னத்தை அறிமுகம் செய்து அதிரடியாக இறங்கிய சசிகலா

Sasikala New Party Name | ``அனைத்திந்திய..’’ - புதிய கட்சிப்பெயரை அறிவித்து அதிரடிவிட்ட சசிகலா..

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்