தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையில் குவியும் கூட்டம் - முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள், பூஜை பொருட்களின் விற்பனை தீவிரம் அடைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், பூக்கள், மாலை தோரணங்கள், களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளன. பூக்களின் விலை சற்று குறைந்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் குவிந்து வருவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்