திரும்பும் இடமெல்லாம் கூட்டம்.. திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் #thiruchendur #thiruchendurmurugan #temple #thanthitv திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.