தமிழ்நாடு

Villupuram SP | தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - களத்தில் இறங்கி SP செய்த செயல்

thanthitv

தேர் வரும் நேரத்தில் அதிகரித்த கூட்ட நெரிசல் - தலையில் துண்டை கட்டி களத்தில் இறங்கி SP செய்த செயல் #villupuram #sp # Crowd #thanthitv கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த களமிறங்கிய மாவட்ட எஸ்.பி–குவியும் பாராட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.தேர் வீதிக்கு வரும் போது பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலைமையை கவனித்த காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத், தானே களத்தில் இறங்கி பக்தர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்.மேலும், தேருக்கு வழிவகை செய்து பத்திரமாக நகரச் செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்