தமிழ்நாடு

2 நாளாக மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு

தந்தி டிவி

2 நாளாக மின் கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு

சென்னை ராமாபுரத்தில் 2 நாட்களாக மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய காகத்தை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.ராமாபுரம் பூத்தப்பேடு பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் சிக்கிய காகத்தை மீட்க மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தின் அருகே தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி, அதன் மேலே ஏறி குச்சியை வைத்து நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் காகத்தை உயிருடன் மீட்டனர். ‌

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்