தமிழ்நாடு

Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கில் விளையாடிய கோடிகள்? | அதிகாரிகள் மீது அடுத்தடுத்து ஆக்‌ஷன்

ஜெம் வீரமணி வழக்கில் விளையாடிய கோடிகள்? | அதிகாரிகள் மீது அடுத்தடுத்து ஆக்‌ஷன்

thanthitv

Veeramani Case | ஜெம் வீரமணி வழக்கில் விளையாடிய கோடிகள்? | போலீஸ் அதிகாரிகள் மீது அடுத்தடுத்து ஆக்‌ஷன் #veeramanicase #gemveeramani #pocsocase #pocsoact #crime #bribe #tnpolice #thanthitv வீரமணி வழக்கு எதிரொலி - காத்திருப்போர் பட்டியலில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் ​ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு உதவியதாக புகார் எழுந்த நிலையில், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏடிஜிபி அருண் உட்பட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் முறைகேடான முறையில் வழக்கை முடிக்க முயன்றது தொடர்பான விசாரணையில், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள், இருவர் உட்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது..

GemVeeramani | Shanthi | POCSOCase | ஜெம் வீரமணி கேஸ்.. சாந்தியிடம் விடிய விடிய விசாரணை!

CM Vijay | Maduranthakam | நாளை CM விஜய் பிரசாரம்.. TVKவினருக்கு வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || இனி அரசு பள்ளி சமையலர்கள் அலட்சியமாக இருக்க நடுங்குவார்கள் - ஆப்பு வைத்த தமிழக அரசு

Gem Veeramani | ACP Yasmin | கோயம்பேடு AC காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

TN Govt | Arun IPS | TN Police | அருண் IPS மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை