தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் கொட்டிய கோடி கணக்கான பணம்

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐப்பசி மாத உண்டியல் வருவாயாக ரூபாய் 2 கோடியே 24 லட்சம் கிடைத்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி விழா முடிவடைந்த நிலையில், கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூபாய் 2 கோடியே 24 லட்சத்து 41 ஆயிரத்து 224 ரூபாய் பணமும், 188 கிராம் தங்கமும், 1.240 கிலோ கிராம் வெள்ளி பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்