தமிழ்நாடு

திருவிடைமருதூர் : வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு அணைக்கரையில் உள்ள நாகலட்சுமி என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த எட்டடி நீளமுள்ள முதலை குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் முதலையை பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். இந்நிலையில், தற்சமயம் இரை தேடி அடிக்கடி முதலைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாக உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை