தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - லதா ரஜினிகாந்த்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை ஒன்றிணைந்து தடுக்க வேண்டும் எனவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கோவை பந்தய சாலை பகுதியில் தயா என்ற குழந்தைகள் அமைதி அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது குழந்தைகளை காக்கும் வகையில் குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளை பாதுகாப்பது சமுதாய கடமை எனவும், குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்