தமிழ்நாடு

வயிற்று வலிக்கு சென்ற சிறுமி.. கர்ப்பம் என ரிப்போர்ட் கொடுத்த டாக்டர் - ஆள் தெரிந்ததும் அதிர்ச்சி

தந்தி டிவி

17 வயது சிறுமி கர்ப்பம்- உறவினர் கைது

சேலம் மாவட்டம், மேட்டூரில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதாக உறவினரை போக்சோ வழக்கில் மேட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. சிறுமியிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் நெருங்கிய உறவினரான செல்வராஜ் என்பவரை கைது செய்தனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?