Crime | Robbery | டேட்டிங் ஆப் மூலம் விரித்த வலை.. சிக்கிய IT ஊழியரிடம் கொள்ளையடித்த கும்பல்
thanthitv
டேட்டிங் ஆப் மூலம் ஐடி ஊழியரை வரவழைத்து கொள்ளை திண்டுக்கலில் டேட்டிங் ஆப் மூலம் ஐடி ஊழியரை வரவழைத்து நகை பணம் கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.