Crime குழந்தைகளுக்காக சமையல் செய்தபடி இருந்த தாய்.. கட்சி துண்டை போட்டு இறுக்கி தாலி அறுக்க முயற்சி #chennai #crime #theft #thanthitv சென்னை வண்டலூர் அருகே, திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், குழந்தைக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தை துண்டால் இறுக்கி தாலிச் செயினை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.