சீல் வைத்த பூட்டை உடைத்த மெடிக்கல் உரிமையாளர்.. அப்படியே தூக்கிய போலீசார்
கருக்கலைப்பு புகாரில் சீல் வைக்கப்பட்ட மெடிக்கல் உடைப்பு - உரிமையாளர் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, அதிகாரிகள் வைத்திருந்த சீலை சட்டவிரோதமாக உடைத்த மெடிக்கல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்