தமிழ்நாடு

Crime | சுமார் ஒரு கோடி மதிப்பு - சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் ஒளித்து வைப்பு

Crime | சுமார் ஒரு கோடி மதிப்பு - சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் ஒளித்து வைப்பு

thanthitv

சென்னை துறைமுகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் தாம்பரம் காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில், சென்னை துறைமுகத்தில் இருந்து தைவானுக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ மெத்தாகுவலோன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக 110 கிராம் போதைப்பொருளுடன் பிடிபட்ட ஆனந்தபிரபு, அருண் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் திட்டம் தெரியவந்தது. இதையடுத்து துறைமுகத்தில் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்து, கைதான இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

DMK | Parliament Session | ஒருமுடிவோடு இறங்கிய திமுக - பரபரப்பில் பார்லிமென்ட்

Chennai ED Raid | சென்னையில் இறங்கி அலசி கொத்தாக அள்ளி சென்ற ED

Chennai Traffic | சென்னையின் டிராபிக்கை பாதியாக குறைக்கும் `டபுள் டக்கர்’ பாலம் விரைவில்..

Breaking | Erode | TN Police | போலீசாரை தாக்கிவிட்டு எஸ்கேப் ஆன கைதி | ஈரோட்டில் பரபரப்பு

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்