தமிழ்நாடு

பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் தவிக்கும் ஏஜென்டுகள்

பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், தீபாவளிக்குப் பிறகும் சிவகாசியில் இன்னும் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளன.

தந்தி டிவி

காற்றுமாசு மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முடிந்த நிலையிலும்,

சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களிலும் பட்டாசு ஆர்டர் பெற முடியாமல் ஏஜென்ட்டுகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்