தமிழ்நாடு

உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்கள் - "முதலமைச்சர் ஸ்டாலின் ஆவன செய்ய வேண்டும்" : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்

தந்தி டிவி

உள்ளாட்சி மன்றங்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிக அதிகாரங்களையும் , நிதியையும் ஒதுக்க ஆவன செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அக்கட்சியின் ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட அவர் , பின்னர் பேசிய போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையான வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்