தமிழ்நாடு

கோயம்பேடு சந்தையை சூழ்ந்த மாடுகள்... - வெளியான சிசிடிவி காட்சி

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சந்தையில், கூட்டம் கூட்டமாக திரியும் கால்நடைகளால் கடும் அவதிக்குள்ளாவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வியாபாரி ஒருவர், சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழ அட்டைகளை எருமை மாடு ஒன்று தள்ளிவிட்டு செல்லும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கால்நடைகளை பிடிக்க புகாரளித்தும் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்காததன் காரணம் என்ன என குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்