தமிழ்நாடு

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் - பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்பு

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன.

தந்தி டிவி

கடலூரில் கெடிலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 10 பசுக்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. ஆகாய தாமரை செடிகளில் சிக்கி தவித்த அந்த மாடுகளை பொதுமக்களும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பாக மீட்டனர்.

இதை காண அண்ணா மேம்பாலத்தில் ஏராளமானோர் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்