தமிழ்நாடு

ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாடு - ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே பசு மாடு பசியால் வாடும் ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுத்து வருகிறது. அடரி கிராமத்தை

சேர்ந்த அன்பழகன் என்பவரின் வீட்டில் 4 குட்டிகளை ஈன்ற ஆடு பாலூட்டவில்லை. இதனால் பசியால் தவித்த ஆட்டு குட்டிகளுக்கு அன்பழகன் வளர்த்து வரும் பசுமாடு தினந்தோறும் இருவேளை பால் கொடுத்து வருகிறது. கன்றுக்குட்டியை விட பாசத்தோடு ஆட்டு குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பசுமாட்டை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்